'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் எதிர்வரும் மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் 'ஹிட் : தி தேர்ட் கேஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நானி ஸ்ரீநிதி ஷெட்டி முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பிரத்யேக காணொளி, கிளர்வோட்டம், பாடல்கள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் எக்சன் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதால்... எக்சன் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM