மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.