கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் - வைத்தியர் பசன் ஜயசிங்க

15 Apr, 2025 | 05:13 PM
image

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில் கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட  கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட உள்ளதாக கண்டி மாநகர சபை பிரதான  வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.

ஶ்ரீதலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக கண்டி மாநகர சபையின் சுகாதார வைத்தியப்பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி விசேட வேலைத்திட்டத்தின்  அடிப்படையில் நகர எல்லையிலுள்ள உணவகங்கள், நடமாடும் விற்பனை நிறுவனங்கள்  மற்றும் நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அன்னதானம் வழங்குவோர் உட்பட அனைத்து அமைப்புக்களும் பரிசோதனை செய்யப்படும். 

மேலும் அன்னதானம், தானசாலை போன்ற உணவு வழங்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடமாடும் உணவு வர்த்தகர்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் அவர்கள் எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான விதிகள் அடங்கிய பிரமாணக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56