ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம் !

15 Apr, 2025 | 09:32 AM
image

உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம் ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக மரத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.

இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் ஆகும். 

அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் சீமெந்தால் நிர்மாணிக்கப்படும் கொங்கிறீட் கட்டடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முப்பரிமாண ரயில் நிலையம் எதிர்வரும் ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படும் என ஜப்பான் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10