(எம்.ஆர்.எம்.வஸீம்)

அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்கை கார­ண­மாக நாளை 17ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரை­யான 12மணி நேர நீர் விநி­யோகம் தடைப்­படும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை அறி­வித்­துள்­ளது.


மொரட்­டுவை மாந­கர சபை பிர­தேசம்,இரத்­ம­லானை,சொய்­சா­புர,பாணந்­துறை, நல்­லூ­ருவ, கிரி­பே­ரிய, கெஸல்­வத்தை,ரை­கம,பண்­டா­ர­கம,வெல்­மில்ல,குபுக, ஹொரணை மற்றும் மொரன்­து­டுவ ஆகிய பிர­தே­சங்­களும் பிலி­யந்­தலை கெஸ்­பேவ நகர சபை பிர­தேசம், பொல்­கஸ்­ஓ­விட்ட,சிய­ப­லா­கொட,வேதர, றிலா­வல,அம்­ப­லன்­கொட,ஹெர­லி­யா­வல,பால­கம,திய­கட மற்றும் ததாயன்ன ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.