ரமழான் பண்டிகை திங்கட்கிழமை Published by Priyatharshan on 2017-06-24 20:56:09 ஷவ்வல் மாதத்திற்கான புதிய தலைபிறை தென்படாத நிலையில், நாளை மறுதினம் (26) ஆம் திகதி ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. Tags ரமழான் பண்டிகை திங்கட்கிழமை