கட்டானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்காகி அதே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.எஸ்.சாந்த, கான்ஸ்டபிள் குணசேன ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களாவர்.
இதுதொடர்பில் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், கட்டானை பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்புப் பிரிவில் தாம் இருவரும் பணியாற்றுவதாக தெரிவித்த அவர்கள், சம்பவம் தினம் இரவு 7.20 மணியளவில் பணியை நிறைவு செய்துவிட்டு பொலிஸ் நிலையம் வந்தபோது பொறுப்பதிகாரி எங்கள் இருவர் மீதும் தனித்தனியாக தாக்குதல் நடத்தினார்.
மதுபானம் அருந்தியிருந்தீர்களா எனக் கேட்டு அவர் எம்மீது தாக்குதல் நடத்தி யதோடு தகாத வார்த்தைகளாலும் திட்டி னார். இதனை அங்கிருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அவதானித்தார் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM