கந்தப்பளை பார்க் தோட்ட பிரிவான தேயிலை மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (11) பங்குனி உத்திரம் தினத்தன்று காலை விநாயக பெருமாள், வள்ளி தேவசேனாதிபதி பால தண்டாயுதபாணி, ஆதிபராசக்தி அம்பிகை ஆகிய மும்மூர்த்திகளுக்கு தீபாராதனை அஸ்டோத்திர அர்ச்சனை, வேத தோதத்திர பாராயணம், புஷ்பாஞ்சலி, மேளதாள வாத்தியங்கள் முழக்கத்துடன் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் முத்தேர் பவனி ஆரம்பமாகி பக்தர்களுக்கு நல்லாசீர்வாதம் வழங்கி தேர் பவனி வலம் வந்தது.
இன்று சனிக்கிழமை (12) முத்தேர் பவனி ஆலயத்தை வந்தடைந்ததும் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM