இந்­திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி மித்­தாலி பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில் தன்­னிடம் கேட்­கப்­பட்ட ஒரு கேள்­விக்கு தக்க பதில் அளித்து அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்­தி­யுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில், இந்­திய அணியின் தலைவர் மித்­தா­லி­யிடம் ஒரு பத்­தி­ரி­கை­யாளர் உங்­க­ளுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

அதற்குப் பதில் அளித்த மித்­தாலி இதே கேள்­வியை ஒரு ஆண் கிரிக்கெட் வீர­ரிடம் சென்று கேட்­பீர்­களா? யார் உங்­க­ளுக்குப் பிடித்த பெண் விளை­யாட்டு வீராங்­கனை என்று? என்று பதில் கேள்­வியை எழுப்­பி­யுள்ளார். 

மித்­தா­லியின் எதிர்பாராத இந்த பதிலை கேட்டு அனைவரும் அதிர்ந்து போனாலும், பலர் மத்தியில் பலத்த வரவேற்பை இந்தப் பதில் பெற்றுள்ளது.