எழுத்தாளர் சௌந்தரநாயகி வைரவனின் “Little India and the Singapore Indian Community : Through the Ages” என்ற நூலின் வெளியீட்டு விழா சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு கௌரவ விருந்தினராக சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோர்ஜ் யோ வருகைதரவுள்ளதோடு, சிங்கப்பூருக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷில்பக் அம்புலே இவ்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM