கூந்தல் உதிர்வை போக்க…?

11 Apr, 2025 | 05:40 PM
image

அரை மூடி அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

துருவிய தேங்காயை நன்கு அரைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

அதனை ஒரு மெல்லிய துணியில் இட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தம் செய்த துளசி இலைகளும், ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்த முருங்கை இலையையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து எடுத்தவற்றை, அதே போல துணியில் இட்டு நன்கு வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் பால், துளசி மற்றும் முருங்கை இலைச் சாறு ஆகியவற்றை நன்கு கலந்து, அதனை தலையில் பூசி, 3 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் தலையை கழுவவும்.

இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, கூந்தல் உதிர்வது குறைந்து, முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right