பளபளப்பான சருமத்துக்கு கரட் ஜூஸ்

11 Apr, 2025 | 04:29 PM
image

கரட்டில் வைட்டமின் ஏ, டி, சி மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

சருமம் பளபளப்பாக வைத்திருக்க உதவும் வைட்டமின் ஏ, டி, சி ஆகியன கரட்டில் நிறைந்துள்ளன.

பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கரட் உதவுகிறது.

தினமும் காலை மற்றும் மாலையில் கரட் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

கரட்டை பொடியாக அரைத்து முகத்தில் தடவுவதற்கு பதிலாக ஜூஸாக தயாரித்து குடித்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் பெற்றுக்கொள்ள முடியும்.

கரட் ஜூஸ் செய்முறை ;

  • கரட்டை நன்கு கழுவி தோலை சீவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right