(படப்பிடிப்பு : எஸ். எம். சுரேந்திரன், சேனையூர் நிருபர் )
தெட்சணகைலாயம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோனேஸ்வரப் பெருமான் ஆலய வருடாந்த பிரமோற்ஸவம் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் இடம் பெற்றது.
தெட்ஷணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை கோணேஸ்வர பெருமான் பங்குனி உத்தர பிரம்மோற்சவ கொடியேற்ற வைபவம் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கிரிஹரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
குருக்கள் கொடியேற்றி வைப்பதையும் கலந்து கொண்ட பக்தர்களையும், விநாயகப் பெருமான், மாதுமையம்பாள் சமேத கோணேஸவரப் பெருமான் வீதியுலா வரும் காட்சியையும் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM