கொழும்பு அதிவேக பாதையில் பயணிக்கும் பஸ்களின் கட்டணங்களை ஜூலை 1 முதல் அதிகரிக்க தனியார் போக்குவரத்து சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 

மகரகம - காலிக்கான கட்டணம் ரூ.410, மகரகம – மாத்தறைக்கான கட்டணம் ரூ.500, கடுவெல - மாத்தறைக்கான கட்டணம் ரூ.520, கொழும்பு – மாத்தறைக்கான கட்டணம் ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் அதிகரித்தமையைத் தொடர்ந்தே அதிவேக பாதை பஸ் கட்டணங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.