சகல நாடுகளுடனும் நட்புறவு; ஆனால், இந்தியாவுக்கு முதன்மையான இடம்
11 Apr, 2025 | 12:52 PM
இந்திய பிரதமரின் விஜயத்தின்போது கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட ஏழு உடன்படிக்கைகளில் ஆறு உடன்படிக்கைகள் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பானவை. அவை புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டங்கள் மற்றும் டிஜிட்டல் ஆட்சிமுறைத்தளம் தொடக்கம் பெருந்தோட்டத் துறையில் உட்கட்டமைப்பு முதலீடுகள் வரையானவை. இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்தல், 5000 மதத்தலங்களுக்கு சூரியசக்தி மூலமான மின்சாரத்தை வழங்குதல் தொடர்பான உடன்படிக்கைகள் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அடையாள அரசியல் உணர்வுகளுடன் அபிவிருத்தி உதவியை கலப்பவையாக அமையும் இந்த இரு செயற்றிட்டங்களும் அபிவிருத்தி இராஜதந்திரத்தை மூலோபாய நோக்கங்களுக்கு பயன்படுத்தும் இந்தியாவின் திட்டங்களுக்கு இசைவானவையாகும்.
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM