2000ஆம் ஆண்டு அஜித் குமார், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”.
இத் திரைப்படம் மட்டுமின்றி படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. அதிலும் குறிப்பாக “என்ன சொல்லப் போகிறாய்...” பாடல் இன்றளவும் ஹிட் என்று கூறலாம்.
இந்நிலையில் அடுத்த மாதம் 01ஆம் திகதி அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படத்தை ரீ - ரிலீஸ் செய்வதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் ரீ - ரிலீஸ் பற்றிய செய்தி அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து நேற்று வியாழக்கிழமை (10) வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM