எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தின் தங்ககலை இல 01 தமிழ் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் பிரமாண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று நடத்தப்படவுள்ளது.
பாடசாலையின் 2008, 2009, மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களால் இந்த கிரிக்கெட் போட்டித் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டித் தொடரானது எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை பாடசாலைக்கு அருகில் உள்ள கேம்பிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்த் தொடர் மூலம் கிடைக்கப்பெறும் நிதி, பாடசாலையின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM