கார்கில்ஸ் ஃபுட் சிட்டி 2025ஆம் ஆண்டுக்கான SLIM-Kantar மக்கள் விருதுகள் விழாவில் ஆண்டின் சிறந்த சுப்பர் மார்க்கட் வணிகநாமம் என்ற விருதைப் பெற்றுக்கொண்டதன் மூலம் தொடர்ச்சியாக நான்காண்டுகள் இந்த கௌரவமான அங்கீகாரத்தைப் பெற்ற வணிகநாமம் என்ற பெருமையைப் பெறுகிறது.
1983ஆம் ஆண்டு கொழும்பு ஸ்டேப்பிள் வீதியில் தனது முதல் விற்பனை நிலையத்தை ஆரம்பித்தது முதல் படிப்படியாக வளர்ச்சியடைந்த காகில்ஸ் ஃபுட் சிட்டி இன்று நாட்டின் மிகப்பெரியதும் எளிதில் அணுகக்கூடியதுமான சுப்பர் மார்க்கட் வலையமைப்பாக மாறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய உற்பத்திகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக,காகில்ஸ் ஃபுட் சிட்டி அதிநவீனமான 24 மணிநேர குளிர்பதனச் சாதனங்கள் கொண்ட களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை இயக்குகிறது.
இந் நிறுவனம் உணவுத் துறையில் இளம் நிபுணர்களை மேம்படுத்துவதற்கெனவே உருவாக்கப்பட்ட உள்ளக பயிற்சி நிறுவனத்தையும் நிறுவி தனது குழுவின் உறுப்பினர்களுக்கு பெறுமதிமிக்க கற்றல் மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த அங்கீகாரமானது இலங்கையர்களை வலுவூட்டல்,உள்நாட்டுஉற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் உயர்தரமான தயாரிப்புகளை வழங்குதல் ஆகிய விடயங்களில் காகில்ஸ் ஃபுட் சிட்டிநிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான ஒரு சான்றாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM