தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு செட்டிக்குளத்தில் மலிவு விற்பனையும் கண்காட்சியும்

10 Apr, 2025 | 08:45 PM
image

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மலிவு விற்பனையும் கண்காட்சியும் இன்று (10) செட்டிக்குளம் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு செட்டிக்குளம் சமுர்த்தி வங்கி மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் இணைந்து நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் கே.சுலோஜினி மற்றும் மாவட்ட சமுர்த்தி வங்கி சிரேஸ்ட முகாமையாளர் வில்வராசா ஆகியோரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47