அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர  சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறிய செயற்பாடு தொடர்பிலேயே லஹிரு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.