கோள்கள், மலை, கடல் என அனைத்தையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அதுகுறித்த தகவல்களை வழங்க தவறுவதில்லை. பொதுவாக பிரமிட்டுகள் குறித்து நாம் பல கதைகளை கேட்டிருப்போம், அவற்றை எவ் வழியிலேனும் பார்த்தும் இருப்போம்.
இந்நிலையில் ஜப்பானின் ரியூக்யு தீவுகளுக்கு அருகில் மர்மமான பிரமிட் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சோனகுனி நினைவுச் சின்னம் கடல் நீருக்கடியில் காணப்படுகிறது.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு சுமார் 10,000 வருடங்கள் பழைமையான கற்களால் ஆனது. இது எகிப்திய பிரமிட்களுக்கு முன்பும் கற்காலத்துக்கு முன்பும் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை இயற்கையான ஒரு பொருளாக கருதுகின்றனர். எது எவ்வாறாயினும் இயற்கையில் இவ்வாறு பல விதமான ஆச்சரியங்கள் மறைந்துள்ளன.
எனவே கடலுக்குள் இருக்கும் இந்த பிரமிட் போன்ற அமைப்பும் ஆச்சரியத்தின் உச்சம் என்று கூறுவதில் தவறில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM