உரகஸ்மன்ஹந்திய, பெலிகஸ்வெல்ல பகுதியில் கடந்த 04 ஆம் திகதி வீடொன்றில் தங்கியிருந்த நபரின் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ள துப்பாக்கிதாரிக்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை (09) பெலிகஸ்வெல்ல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், திக்கெலே பெலிகஸ்வெல்ல பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM