நடனம் மன அழுத்தத்தை குறைக்கும் என விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடனம் மனச் சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
நடனமாடுவதன் மூலம் ஆக்ஸிடாசின், எண்டோர்பின் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் மன அழுத்தம், பயம், சோர்வு, பதற்றம் போன்றவை குறைவடையும்.
தினமும் நடனமாடுவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியை வழங்குகிறது.
நடனமாடுவதால் உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நடனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
நடனமாடும் போது மனக்கவலை, சோர்வு என்பன நீங்கி மனம் உற்சாகமாக இருக்கும்.
நடனம் உடலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
உடல் உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்தவும் தசைகளை வலுப்படுத்தவும் நடனம் உதவுகிறது.
நடனம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை தரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM