கோடை காலம் வந்துவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை உண்ணத்தான் மனம் ஏங்கும். பழங்களையும் அதிகமாக உண்ணுவோம்.
அந்த வகையில் சில சமயங்களில் முலாம்பழம் சாப்பிடும் போது அதன் விதைகளையும் உட்கொண்டு விடுவோம். சில நேரங்களில் இது ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.
ஆனால், முலாம்பழ விதைகளை உட்கொண்டால் அதற்காக பயப்படத் தேவையில்லை. காரணம், இது உண்பதற்கு உகந்தது அத்துடன் அதிக சத்துக்கள் நிறைந்தது.
மெக்னீசியம் - அதிகளவான மெக்னீசியச் சத்து இதில் உள்ளடங்கியிருப்பதால் தசை, நரம்பு, எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற்றுக்கொடுக்கும். நேயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
இரும்புச்சத்து - இதில் உள்ளடங்கியிருக்கும் இரும்புச்சத்து உடலுக்கு தேவையான ஒட்சிசனை வழங்கும்.
நொறுக்குத்தீனி - கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும் இந்த விதைகளில் நொறுக்குத் தீனிகள் செய்து உண்ணலாம்.
ஆரோக்கிய கொழுப்புகள் - இவற்றில் அடங்கியுள்ள மோனோசுச்சுரேட்டட் மற்றும் பொலிசுச்சுரேட்டட் ஃபேட்டி இதய ஆரோக்கியத்துக்க வழி வகை செய்து மாரடைப்பை தடுக்க உதவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM