ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் பிரதமர் மோடியின் தலைமையைப் பாராட்டி, மோடியுடன் சந்தித்த புகைப்படங்களை தனது X வலைதளத்தில் பகிர்ந்த ராஜபக்ச பகிர்ந்து கொண்டுள்ளார்.
“இன்று #RisingBharatSummit2025 இன் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஸ்ரீ @narendramodi ஜியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது உறுதியான தலைமையின் கீழ் இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது," என்று ராஜபக்சே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM