உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (7) நடைபெற்றது.
நெடுந்தீவு மாவலித்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 350 பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு புதுவருட ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மதிய உணவுடன் மாணவர்களுக்கிடையே புதுவருட விளையாட்டுக்களும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உமந்தாவ குளோபல் பௌத்த கிராமத்தின் ஸ்ரீ சமந்தபத்ர அரஹத் தேரர், நயினாதீவு விகாராதிபதி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM