கொழும்பு மாநகரசபை தேர்தலில் கொழும்பு வடக்கு தொகுதி– கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் காயத்திரி விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார பணிமனை திங்கட்கிழமை (07) ஆம் திகதி மாலை வடகொழும்பு பிரதான அமைப்பாளர் என். சிவானந்தராஜா– மாநகரசபை முதன்மை வேட்பாளர் வ்ராய் கெலி பல்தஸார், காயத்திரி விக்கிரமசிங்க ஆகியோரால் இலக்கம் 73– பென்ஜியன் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM