சித்திரை புத்தாண்டு என்றாலே, ஆடைகளின் நிறங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். புதுவருட ஆடை தேர்வுக்கு சில முக்கியமான தன்மைகள் ஒவ்வொரு வருடமும் புதிய அதிர்வுகளுடன் நிறங்களின் போதிய தாக்கம் காட்டப்படுகிறது. அதற்குரிய நிறங்களை அறிந்து கொண்டால் இந்த புத்தாண்டு இன்னும் சிறப்பாக அமையும்.
அந்தவகையில், இந்த ஆண்டு பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களிலான ஆடைகளைத் தெரிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்கள் வண்ணமயமான சூழல்களைக் காட்டுகின்றன.
பச்சை: சுற்றுச்சூழலின் மேம்பாட்டுக்கான உணர்வுகளை பிரதிபலிக்கும் பச்சை நிறம் இந்த ஆண்டில் முக்கியமானதாக காணப்படுகின்றது.
நீலம்: அமைதியான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை பெற இந்த நிறத்தை தெரிவு செய்யலாம். இது குறிப்பாக மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமானது.
மஞ்சள்: சந்தோஷத்தை பிரதிபலிக்கும், சூரிய வெளிச்சத்தை காட்டும் மஞ்சள் நிறம் பொதுவாக இந்த ஆண்டில் அணிய வேண்டிய நிறங்களுள் ஒன்றாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM