உலகில் எத்தனையோ விதமான கடற்கரைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை. அந்த வகையில் இந்தோனேஷியாவின் பாலி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
பாலியில் பாண்டவா எனும் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரைக்கு செல்லும் பாதையே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.
இந்தக் கடற்கரைக்கு செல்லும் பாதையானது மலையைக் குடைந்து உயரமான நிலப்பரப்புக்கு நடுவில் அமைந்திருக்கும்.
சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையின் இரண்டு பக்கமும் 40 மீட்டர் உயரம் கொண்ட சுண்ணாம்பு சுவர்கள் உள்ளன.
இந்தப் பாதையின் இரு பக்கமும் உள்ள உயரமான பாறைகளில் ஒரு பாறையின் குன்றின் மேல் பாண்டவர்கள் மற்றும் அவர்களது தாய் குந்தி தேவியின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மணலுடன் கூடிய சுத்தமான இந்தக் கடற்கரை ரகசிய கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM