(ஆர்.யசி)

நீண்டகாலம் எதிர்கட்சியில் அமர்ந்திருந்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சு பதவிகளை கொண்டு நடத்த தெரியவில்லை. இந்த ஆட்சியில் நிதி இருந்தாலும் அதை கொண்டு அபிவிருத்தி செய்ய தெரியவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

Image result for dilan perera virakesari

தேசிய அரசாங்கதின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.