ஒடெலின் புதிய காட்சியறை தலவத்துகொடவில்

19 Nov, 2015 | 11:00 AM
image

மாதி­வெல வீதியில் உள்ள கெபிடல் மோலில் ஒடெலின் புதிய கிளை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.இந்தக் காட்­சி­யகம் 14000 சதுர அடி பரப்­ப­ளவு கொண்­டது.

ஒடெல் நவ­நா­க­ரிக சங்­கிலித் தொடரில் இது 21வது காட்­சி­ய­க­மாகும். ஒடெல் மற்றும் அதன் வர்த்­தக முத்­திரை மற்றும் சில்­லறை விற்­பனை என்­ப­ன­வற்­றுக்­கான உரி­மையைக் கொண்­டுள்ள சொப்ட் லொஜிக் குழு­மத்தின் தலைவர் ரன்ஜித் பதி­ரகே இந்தக் காட்­சி­ய­கத்தை உத்­தி­யோ­கபூர்­வ­மாகத் திறந்து வைத்தார்.

இந்த கட்­டடத் தொகு­தியில் இவ்­வாண்டு ஜன­வ­ரியில் ஆரம்­பிக்­கப்­பட்ட 900 சதுர அடி ஒடெல் இல்­லத்தை அப்­பு­றப்­ப­டுத்­தி­விட்டே இந்தப் புதிய காட்­சி­யகம் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.


இந்தக் கட்­டடத் தொகு­தியின் முதல் மாடியில் அமைந்­துள்ள ஒடெல் புதிய காட்­சி­யகம் ஒடெல் அனு­ப­வத்தை வழங்கக் கூடிய முழு­மை­யான திணைக்­க­ளங்கள் அனைத்­தையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது. ஆண் மற்றும் பெண்கள் ஆடைகள், சிறுவர் ஆடைகள், பேக்­குகள், சப்­பாத்­துக்கள், கடி­கா­ரப்­பி­ரிவு, பெக்ஸ்டேஜ் (உதி­ரிகள்) உள்­ளா­டைகள், இனிப்பு வகைகள், ஒடெல் ஹோம், விளை­யாட்டு ஆடைகள் என்­பன உட்­பட எக்ஸ்­கு­லுசிவ் லைன்ஸ் என்ற பெயரில் விற்­பனை செய்­யப்­படும் எல்லா உற்­பத்­தி­க­ளையும் இங்கு கொள்­வ­னவு செய்­யலாம்.


சர்­வ­தேச முத்­திரை பதித்த பல உற்­பத்­தி­க­ளையும் இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஒடெல் காட்­சி­யகத்­துக்கு விஜயம் செய்யும் வாடிக்­கை­யா­ளர்கள் சொப்ட் லொஜிக் நிறு­வனம் விற்­பனை செய்யும் உலகப் புகழ்­பெற்ற இலத்­தி­ர­னியல் உற்­பத்­திகள் பல­வற்­றையும் இங்கு பெற்றுக் கொள்­ளலாம். இவை எல்­லா­வற்­றையும் ஒரே கூரையின் கீழ் பெறக் கூடி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். பன­சொனிக், சம்சுங், வேர்ள்பூள், கெண்டி, செரொக்ஸ், மைக்­ரோ சொப்ட் என்­பன உட்­பட சொப்ட் லொஜிக் இலங்­கையில் விநி­யோக அங்­கீ­காரம் பெற்­றுள்ள பல உலகத் தரம் வாய்ந்த உற்­பத்­தி­களை இங்கு கொள்­வ­னவு செய்ய முடியும். இவை எல்­லா­வற்­றையும் கவர்ச்­சி­க­ர­மான விலை­யிலும், வட்­டி­யற்ற கொடுப்­ப­னவு முறையின் கீழும் பெற்றுக் கொள்­ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right