பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜா சக்தி உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (2) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, அமைச்சின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான P.P. சிவப்பிரகாசம் மற்றும் அமைச்சின், அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரஜா சக்தி உத்தியோகத்தர்களால் கடந்த கால அடைவுகள், சமகாலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மூடப்பட்ட பிரஜா சக்தி நிலையங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM