நாம் இந்தப் பூமியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
அந்த வகையில் அதிக கால்கள் கொண்ட உயிரினங்கள் பற்றி நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதிக மூளைகள், வயிறுகள் மற்றும் பற்கள் கொண்ட உயிரினம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்த வித்தியாசமான உயிரினத்தின் பெயர் லீச். இவை annelids அட்டைகள் வகையைச் சேர்ந்தவை. இவை குளம், குட்டை, ஆறு, கடல், ஈரமான தரை ஆகியவற்றில் வாழும்.
இந்த உயிரினத்தின் உடல் சுமார் 32 பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். அந்த ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மூளை இருக்கும்.
அதாவது ஒரு மூளை 32 பிரிவுகளாக பிரிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த அட்டைக்கு மூன்று தாவாங்கட்டைகள் உள்ளன. ஒவ்வொரு தாவாங்கட்டைக்கும் சுமார் 100 பற்கள இருக்குமாம்.
மேலும் ஐந்து ஜோடி கண்கள் மற்றும் 10 வயிறுகளும் உள்ளன.
இவற்றுள் சில அட்டைகள் மண்புழு, பூச்சிகள் லார்வா போன்றவறறை உணவாக எடுத்துக்கொள்ளும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM