பழங்கள் என்றாலே அதில் அதிகமான சத்துக்கள் நிறைந்திருக்கும். பழங்கள் சாப்பிடுவதால் அதிகமான விட்டமின்கள் நம் உடலில் சேரும். அந்த வகையில் அப்பிள் என்றவுடன் அதிகமானோர் சிவப்பு அப்பிளைத்தான் வாங்கி உண்பார்கள். ஆனால், சிவப்பு நிற அப்பிளை விட பச்சை அப்பிளில் அதிகமான சத்துக்கள் உள்ளன.
இனி பச்சை அப்பிளில் அடங்கியிருக்கும் சத்துக்கள் குறித்து பார்ப்போம்.
பச்சை அப்பிளில் இருக்கும் சத்துக்கள் ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பை தடுக்கும்.
எலும்புகளை வலுவாக்குவதோடு தேவையான கல்சியத்தை சேர்க்கும்.
பச்சை அப்பிளில் இருக்கும் விட்டமின் ஏ பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது. கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
இந்த பச்சை அப்பிளின் தோலை நீக்காமல் உட்கொள்வது அவசியம். காரணம் இதன் தொல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
நுரையீரல் பிரச்சினை, ஆஸ்துமா போன்றவற்றுக்கு பச்சை அப்பிள் சிறந்தது.
இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொழுப்பின் அளவைக் குறைத்து பக்கவாத அபாயத்தை கட்டுப்படுத்தும்.
இரத்த அழுத்தத்தையும் சரி செய்து இரத்த அணுக்களின் எண்ணக்கையை அதிகரிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM