முகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் அவ்வளவாக கை விரல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களின் கை விரல்களும் விரல் நகங்களும் பெண்களுக்கு தனித்துவமான ஒரு அழகை அளிக்கின்றன.
கை விரல்களை எவ்வாறு பராமரிக்கலாம் என இந்தப் பதிவில் பார்ப்போம்.
உறங்கச் செல்வதற்கு முன்பும் காலையிலும் கை விரல்களில் ஒலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி இரண்டு கை விரல்களையும் கோர்த்தும் பிணைத்தும் பதினைந்து நிமிடங்கள் வரை உருவி விட வேண்டும்.
பாலாடை மற்றும் கோழியின் வெள்ளைக் கரு இரண்டையும் கலந்து இரவில் கை விரல்களில் தடவி காலையில் பயற்றம் மா கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கைவிரல்கள் அழகாகும்.
கை விரல்களை அழகுபடுத்துவதில் நகங்களும் பங்குண்டு.
அந்த வகையில் நகங்களை சீராக வெட்டிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்கும் நகப்பூச்சுக்களை பூசிக் கொள்ளலாம்.
விரல் நகங்களில் பாதாம் எண்ணெய் தடவி முப்பது மணித்தியாலங்கள் வைத்திருந்து பின்னர் கடலை மா கொண்டு தேய்த்து கழுவலாம்.
பலை கொதிக்க வைத்து இளம் சூடாக இருக்கும்போது நகங்கள் அதில் படுமாறு நனைக்க வேண்டும். பின் பஞ்சைப் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM