5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்த 'எம்புரான்'

01 Apr, 2025 | 02:35 PM
image

மலையாள திரையுலகின் சுப்பர் ஸ்டாரான மோகன்லால் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'லூசிபர் 2 எம்புரான் ' எனும் திரைப்படம் ஐந்து நாட்களில் உலக அளவில்  இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவான 'லூசிபர் 2 எம்புரான்'எனும் திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.

காட்சி அமைப்புகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தாலும் கதை, திரைக்கதை போதிய வலுவில்லாததால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் இந்த திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.  வெளியான ஐந்து நாட்களுக்குள் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர்

2026-01-19 17:50:56
news-image

டொவினோ தோமஸ் நடிக்கும் 'அதிரடி' படத்தின்...

2026-01-19 17:44:24
news-image

ஐந்து இந்திய மொழிகளில் "அனந்தா" பாபா...

2026-01-19 16:57:36
news-image

நடிகர் அண்டனி வர்கீஸ் நடிக்கும் 'கட்டாளன்'...

2026-01-17 17:40:39
news-image

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட் '...

2026-01-17 17:25:22
news-image

நடிகர் கதிர் நடிக்கும் 'ஆசை '...

2026-01-17 17:23:02
news-image

எக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் இசையமைப்பாளர் தேவி...

2026-01-17 17:20:55
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்திருக்கும்...

2026-01-17 17:18:11
news-image

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா '...

2026-01-19 10:10:27
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி...

2026-01-16 18:05:43
news-image

நடிகர் அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' திரைப்படத்தின்...

2026-01-16 17:54:54
news-image

'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் -...

2026-01-16 17:41:54