பூமியைத் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்று கூறுவதைப் போல் நாம் வாழும் இந்த உலகத்தில் நம்மால் நம்ப முடியாத அளவுக்கு வியப்பில் ஆழ்த்தும் இயற்கையான கொடைகளும் உண்டு.
அவற்றுள் ஒன்று தான் வியட்நாமில் அமைந்துள்ள சோன் டோங் குகை. இந்தக் குகை தான் உலகிலேயே மிகவும் ஆழமானது மற்றும் மர்மங்கள் நிறைந்தது எனக் கூறப்படுகிறது.
கார்போனிஃபெரஸ் மற்றும் பெர்மியன் சுண்ணாம்புக் கல்லால் ஆன இக் குகையின் உயரம் 200 மீட்டர் மற்றும் அதன் நீளம் சுமார் ஐந்து கிலோமீட்டர்.
இக் குகைக்குள் அடர்ந்த காடுகள், அகழிகள் மற்றும் ஆறுகளும் இருப்பது கூடுதல் சிறப்பு. இதனை வியட்நாமின் பெரிய சுவர் எனவும் அழைப்பர்.
இக் குகைக்குள் எதிரொலிக்கும் காற்றின் சத்தமானது வெளிப்புற வாசல் வரையில் கேட்கும்.
1991 ஆம் ஆண்டு வியட்நாமிலுள்ள மரம் வெட்டும் ஒருவரால் இக் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இதுவொரு சுற்றுலாத் தலமாக மாறியது.
ஒவ்வொரு பருவக் காலத்திலும் வெறும் 1000 பேர் மட்டுமே குகைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அந் நாட்டு பண மதிப்பின்படி இதற்குள் வருவதற்கு 3000 டொலர்கள் செலுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM