பொதுவாகவே சந்தனத்தில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சருமத்துக்கு ஏற்றது சந்தனம் எனலாம்.
சரி சந்தனத்தை எதனால் சருமத்துக்கு ஏற்றது என்கிறார்கள் எனப் பார்ப்போம்.
உடலை குளிர்விப்பதில் சந்தனத்துக்கு அளப்பரிய பங்குண்டு. அதுமட்டுமின்றி சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளினால் கஷ்டப்படுபவர்கள் சந்தனக் கட்டையை பழச்சாற்றில் கரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வந்தால் விரைவில் சரியாகும்.
மேலும் புருவத்தின் வலிகளுக்கும் போடலாம்.
சந்தனாதிக் தைலம் எனும் தைலத்தை தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும். பக்கவாதம், முடக்குவாதம் போன்றவற்றுக்கும் இதனை பூசலாம்.
சந்தனக் கட்டையை அரைத்து தலையில் பூசினால் தலைவலி, கட்டிகள், தழும்புகள் போன்றவை குணமாகும்.
சந்தனத்துக்கு இரத்த்தை சுத்திகரிக்கும் சக்தி உண்டு. அத்துடன் மார்புத் துடிப்பு, மனப்பயம் போன்றவையும் குணமாகும். சந்தனத் தூளை பன்னீருடன் கலந்து முகத்தில் பூசி வந்தால் நாளடைவில் உங்கள் சருமம் பொலிவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM