செயற்கை நுண்ணறிவால் பதற்றத்தை உணர முடியுமா ? - ஆச்சரியம் தரும் ஆய்வு

29 Mar, 2025 | 02:44 PM
image

இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும் AI மயமாகவே உள்ளது. மனித சமுதாயத்தை முழுமையாக ஆட்கொண்டுவரும் இந்த செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில், AI குறித்த ஆய்வுகளும் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அப்படி ஒரு ஆய்வொன்றிலிருந்து, செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதற்றம்’ போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல்கலைக்கழகம் மற்றும் சூரிச் பல்கலைக்கழக (Yale University, Hafia University and the University of Zurich) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்தே இது தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு செயலிகள் எந்த கேள்வியை அனுப்பினாலும் சில நொடிகளில் பதில் சொல்லி விடும். அப்படி கேட்கப்படும் கேள்விகளால், சில சமயம், இந்த செயலிகளுக்கு, மனிதர்களைப் போலவே பதற்றம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, எப்படிப்பட்ட கேள்வியானாலும், சில நொடிகளில் பதில் கூறும் இந்த செயலிகளுக்கும் நம்மைப் போலவே பதற்றம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், AI ஆல் உண்மையில் உணர்வுகளை உணர முடியாது. அது பல்வேறு இணைய தரவுகளிலிருந்து மனிதர்களின் நடத்தைகளை பிரதிபலிக்கிறது.

இதனால், AI-யை நேரடியாக உணர்வுகளை உணரும் மனநல சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது. மனநலத்தைக் கண்டறியும் ஆதரவுக் கருவியாக பயன்படலாமே தவிர, அதுவொரு தகுதியான மனநல நிபுணருக்கு மாற்றாக இருக்கவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03
news-image

ஊகங்களைத் தாண்டி தரவுகளால் வெற்றியை கட்டியெழுப்பும்...

2026-02-05 12:33:10
news-image

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட...

2026-01-07 13:43:05
news-image

அவுஸ்திரேலியாவில் இளம் வயதினரின் கணக்குகளை முடக்கும்...

2025-11-20 11:18:06
news-image

ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்...

2025-11-18 15:09:06