போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல பதவி விலகல்

28 Mar, 2025 | 03:32 PM
image

(நமது நிருபர்)

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துல விதாரன பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணிகளால் பதவி விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

கலாநிதி பந்துல விதாரன நாவல பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேவையாற்றியதுடன், தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து தொடர்பான திட்டமிடல் குழுவின் பிரதானியாகவும் பதவி வகித்துள்ளார்.

போக்குரவத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின்  கீழ் உள்ள தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய மூன்றாவது நபராக இவர் கருதப்படுகிறார்.

இதற்கு முன்னர் ரமால் சிறிவர்தன  இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49
news-image

தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி?...

2026-04-12 09:59:39