“உக்ரைன் - ரஸ்யா போருக்குப் பிறகு நான் எவ்வாறு நினைவுகூரப்படுவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனது குழந்தைகள் ஓடி ஒளிந்துகொள்ளாமல் பயமின்றி வீதிகளில் நடப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிபிசி பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா முழுவதுமிருந்து பாரிஸுக்கு விஜயம் செய்த பத்திரிகையாளர்களை ஒரு நேர்காணல் நிகழ்வில் சந்தித்தபோதே ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டார்.
நேர்காணல் வேளையில் பிபிசி செய்தியாளர் ஜெரமி போவன் (Jeremy Bowen), “உக்ரைனை காப்பாற்றிய ஒரு மனிதராக நீங்கள் நினைவுகூரப்படுவீர்களா?” என கேட்டதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி பதிலளிக்கையில்,
“எந்த வரலாற்றுப் புத்தகங்கள் என்னைப் பற்றி எழுதும் என்று எனக்குத் தெரியாது. போருக்குப் பிறகு நான் எப்படி நினைவுகூரப்படுவேன் என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், எனது குழந்தைகள் ஓடி ஒளிந்துகொள்ளாமல் பயமின்றி வீதிகளில் நடப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM