அவிசாவளை - கொழும்பு வீதியில் கார் மோதி பாதசாரி பலி ; சாரதி தப்பியோட்டம்

27 Mar, 2025 | 04:18 PM
image

கொஸ்கம பொலிஸ் பிரிவின் அவிசாவளை - கொழும்பு வீதியின் மிரிஸ்வத்த பகுதியில், அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, அவிசாவளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் சாரதி  தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-14 12:50:54
news-image

பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறது இலங்கை...

2026-07-14 12:49:42
news-image

வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

2026-07-14 12:51:36
news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46