யாழ். அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை இடம்பெற்றது. ஊர்காவற்றுறை கால்நடை வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த சேவை முன்னெடுக்கப்பட்டது.
புதன்கிழமை (26) நாள் முழுவதுமாக ஊர்காவற்றுறை பிரதேச அரசாங்க கால்நடை வைத்தியர் மாகாலிங்கம் முரளிதாஸ் தலைமையில் இந்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.
நடமாடும் கால்நடை வைத்திய சேவாயினுடாக, கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல், கால்நடை மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான நோய் சிகிச்சைகள், நாய்களுகான இலவச விசர் நோய் தடுப்பூசி, கால்நடைகளுக்கான இலவச நோய் தடுப்பூசி, கோழிகளுக்கான இலவச நோய் சிகிச்சைகளும் நோய் தடுப்பூசிகளும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பண்ணை விலங்கு தீவனம் மற்றும் உள்ளீடுகள் வழங்கலும், பண்ணை விலங்கு பரிபாலனம் மற்றும் நீடித்து நிலைபெறன பண்ணை முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சிநெறி ஆகியவை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM