பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (26) ஆஜராகியுள்ளார்.
பாடகர் இராஜ் வீரரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நான் எனது யூடியூப் அலைவரிசையில் சுதத்த திலகசிறி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தேன்.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்டி - தலதா மாளிகைக்கு நன்கொடை வழங்குமாறு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி விளம்பரங்கள் குறித்து நான் எனது யூடியூப் அலைவரிசை ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்திருந்தேன்.
அந்த காணொளியை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்வையிட்டனர் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM