எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் இணைந்து நடத்திய வருடாந்த இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு கிராண்ட்பாஸ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஆய்வு மற்றும் வெளியீட்டுக்குழுவின் செயலாளருமான அஷ்ஷெய்க் என்.ரீ.எம்.ளஃரீப்க்கு வீரகேசரி நிறுவனத்தின் பிதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன் நினைவுப் பரிசு வழங்குவதையும் உலமா சபையின் ஊடகக் குழு செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ரிபாஹ் ஹசன், துஆ பிரார்த்தனை செய்வதையும் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் வரவேற்புரை நிகழ்த்துவதையும் வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளர் எம்.ஆர்.எம்.வஸீம் கிராத் ஓதுவதையும் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.பி.ஹரன் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM