ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூரியகாந்தி விதை

25 Mar, 2025 | 06:04 PM
image

சூரியகாந்தி விதைகளில் விட்டமின் ஈ, விட்டமின் பி, புரதம், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு சூரியகாந்தி விதைகள் மிகவும் உதவுகின்றன.

மூளையின் செயற்றிறனை மேம்படுத்தவும் சூரியகாந்தி விதைகள் உதவுகின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சூரியகாந்தி விதைகள் உண்பது மிகவும் அவசியமாகும்.

புற்றுநோய் பாதிப்பை குறைப்பதற்கும் சூரியகாந்தி விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சூரியகாந்தி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.

சூரியகாந்தி விதைகளில் உள்ள விட்டமின் ஈ சருமப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உதவுகிறது.

சூரியகாந்தி விதைகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்கும் தன்மை கொண்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right