நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவுக்கு (320 N) புதிய கிராம அலுவலர் ஒருவரை நியமிக்குமாறு கோரி, பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவின் பதில் கிராம அலுவலர் ஒருவரே கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியா, பிரவுன்லோ ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள அதிகளவு குடும்பங்களுக்கு ஒரு கிராம அலுவலர் முறையான சேவையை செய்வதில் பல சிரமங்கள் காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 3 வருடங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM