மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐந்து தமிழக மீனவர்கள் கொண்ட குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்தவர்களின் இந்த அலட்சியம் குறித்து குடியரசுக்கட்சியினரும் ஜனநாயக கட்சியினரும் கடும் விமர்சனங்களையும் கரிசனைகளையும் வெளியிட்டுள்ளனர்.
சென்னை: இலங்கையில் சிறையில் வாடும் மீனவர்களை சந்திக்கவும்இ மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக மீனவர்கள் குழு இன்று கொழும்பு செல்கிறது.
5 பேர் கொண்ட இந்த மீனவர்கள் குழுஇ 6 நாட்கள் இலங்கையில் தங்கி மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துகிறது. மத்திய அரசோ இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது மீனவர்களின் குமுறல்.
இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் ஓயவில்லை. இதனையடுத்து தமிழ்நாட்டு மீனவர சங்க பிரதிநிதிகள் 5 பேர் அடங்கிய குழு இன்று இலங்கை செல்ல இருக்கிறது. இந்த குழுவினர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சந்தித்து பேச இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM