மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

25 Mar, 2025 | 10:48 AM
image

காலி - மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள ரயில் மார்க்கத்தில் நேற்று திங்கட்கிழமை (24) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொட்டகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். 

இவர் கொழும்பிலிருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி காயமடைந்துள்ள நிலையில் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்டப்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில்...

2026-03-15 00:41:01
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57