மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு கடந்த சனிக்கிழமை (22) பிற்பகல் கொழும்பு 13இல் அமைந்துள்ள ஸ்ரீராம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மகளிர் அமைப்பின் தலைவியான கனகரட்னம் ஜோதியின் தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
மேலும், இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர். ராஜாராம், இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குநர் ஜே.சுரேஷ், இந்திய நடிகை மீரா, திரைத்துறை வண்ணக்கலைஞரும் எடிட்டருமான சுவர்ண ரேக்கா ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
இதன்போது விருந்தினர்களின் உரைகள் மற்றும் மகளிர் செயற்றிட்டங்கள் தொடர்பான அம்சங்கள் நடைபெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM